GLOSSARY

Recommittal of a Bill

After a Bill has been considered in Committee (whether in a Committee of the whole Parliament or a Select Committee) and reported to Parliament, the Bill may be recommitted to a Committee of the whole Parliament for further consideration, if there are new amendments to be made or new provisions to be introduced. This recommittal must be done before the Third Reading of a Bill is moved. On recommittal, the House will decide whether the proposed amendments will be taken immediately or on a future date to be named by the Member. S.Os. 76 and 80.

Penyerahan Semula Rang UndangUndang

Setelah Rang Undang-Undang dipertimbangkan dalam Jawatankuasa (sama ada Jawatankuasa Seluruh Parlimen atau Jawatankuasa Pilihan) dan dilaporkan kepada Parlimen, Rang itu boleh diserahkan semula kepada Jawatankuasa Seluruh Parlimen untuk pertimbangan lanjut, jika ada pindaan baru yang harus dibuat atau peruntukan baru yang harus diperkenalkan. Penyerahan semula ini harus dilakukan sebelum usul untuk Bacaan Ketiga. Apabila Rang diserahkan semula, Dewan akan memutuskan sama ada pindaan yang diusulkan itu harus dipertimbangkan dengan segera atau pada tarikh yang ditetapkan oleh Anggota yang bertanggungjawab. Peraturan Tetap 76 dan 80.

案重新提交委员会审查

法案经过委员会(可以是国会委员会或特选委员会)审查并向国会提出报告后,如果有 新修正或引入新条款,该法案可能送交国会委员会再审。但必须在法案三读前完成审 查。若法案重新审核,国会将决定是否立即通过修正案,或下一次开会时才进行表决。 议事常规76及80。 

குழு நிலையிலிருந்து மசோதா முழு மன்றத்திற்கு மீண்டும் அனுப்பப்படுதல்

செய்யப்பட்டு, (முழு மன்றத்தின் குழுவாகவோ பொறுக்குக் குழுவாகவோ) மன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய திருத்தங்கள் அல்லது புதிய ஷரத்துக்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென்றால், மேலும் பரிசீலனை செய்யப்படுவதற்காக மசோதா மீண்டும் முழு மன்றத்திற்கு அனுப்பப்படும். மசோதாவை முழு மன்றத்திற்கு மீண்டும் அனுப்புதல் மசோதாவின் மூன்றாம் வாசிப்பு முன்மொழியப்படுவதற்கு முன்னர் செய்யப்படவேண்டும். அப்படி அனுப்பப்பட்டதும், உத்தேசத் திருத்தங்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்படவேண்டுமா அல்லது உறுப்பினர் குறிப்பிடும் மற்றொரு தேதியில் பரிசீலிக்கப்படவேண்டுமா என்பதை மன்றம் முடிவு செய்யும்.

நிலையான ஆணைகள் 76 மற்றும் 80.